tag:blogger.com,1999:blog-4546309365018601454.post7292936613973808332..comments2023-08-13T10:43:29.720+01:00Comments on நான் எழுத நினைப்பதெல்லாம்...: இதுவும் காதல்தான்!Mathuhttp://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4546309365018601454.post-78692939490539973532008-09-02T19:40:00.000+01:002008-09-02T19:40:00.000+01:00wow...super கதை. எழுதின விதமும் அருமை. தொடர்ந்து ந...wow...super கதை. எழுதின விதமும் அருமை. தொடர்ந்து நிறைய கதைகள் எழுத எனது வாழ்த்துக்கள்.Kumiththahttps://www.blogger.com/profile/01172938421212260088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-87143103244095742622008-08-13T00:38:00.000+01:002008-08-13T00:38:00.000+01:00சரவணகுமார் : Ok அப்ப நன்றி again :)சரவணகுமார் : Ok அப்ப நன்றி again :)Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-12690375530116698452008-08-13T00:37:00.000+01:002008-08-13T00:37:00.000+01:00தமிழன் :வருகைக்கு தருகைக்கு மற்றும் பாராட்டுக்கு ர...தமிழன் :வருகைக்கு தருகைக்கு மற்றும் பாராட்டுக்கு ரொம்ப நன்றி தமிழன் :) மீண்டும் வாங்க!Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-13446070016310368962008-08-10T16:56:00.000+01:002008-08-10T16:56:00.000+01:00//இருந்தாலும் கதை அவ்ளோ நல்லாவாஇருக்கு?//ரொம்ப நல்...//இருந்தாலும் கதை அவ்ளோ நல்லாவா
இருக்கு?//

ரொம்ப நல்லா இருக்கு.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-87809939631423328392008-08-10T14:10:00.000+01:002008-08-10T14:10:00.000+01:00Divya said... \\தந்தையின் பாசத்துக்காக தனது காதல்,...Divya said...
\\தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது மனதில் முன்பை விட உயர்ந்தது நிற்கும் தனது காதலியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், போகவும் முடியாம திண்டாட்டத்துடன் ஷிவா தடுமாற....\\

சிவாவின் தடுமாற்றம் இயல்பானது....அதிலும் தன் காதலி மனதில் இன்னும் ஒரு படி உயர்ந்து நிற்பதாக நீங்க எழுதியிருப்பது அருமை:))

ரிப்பீட்டு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-11078546936989007012008-08-10T14:09:00.000+01:002008-08-10T14:09:00.000+01:00நல்லா இருக்கு மது கதை...நிறைய எழுதுங்க...!நல்லா இருக்கு மது கதை...
நிறைய எழுதுங்க...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-71930588537010697112008-08-10T12:49:00.000+01:002008-08-10T12:49:00.000+01:00Ananth: நன்றிகள் ஆனந்த். மீண்டும் வாங்க :)Ananth: நன்றிகள் ஆனந்த். மீண்டும் வாங்க :)Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-91302970862592751092008-08-10T12:48:00.000+01:002008-08-10T12:48:00.000+01:00சரவணகுமார் : நன்றி! இருந்தாலும் கதை அவ்ளோ நல்லாவா ...சரவணகுமார் : நன்றி! இருந்தாலும் கதை அவ்ளோ நல்லாவா இருக்கு?
பாராட்டுகளுக்கு நன்றி :)Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-14533411580723700502008-08-10T12:46:00.000+01:002008-08-10T12:46:00.000+01:00திவ்யா : உங்கள் பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி திவ்யா...திவ்யா : உங்கள் பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி திவ்யா! மகிழ்ச்சி! இருந்தாலும் கவிதை-கதை என கலக்குபவர் நீங்கள்தான்! -என்றும் :))Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-45171352713242886392008-08-10T12:45:00.000+01:002008-08-10T12:45:00.000+01:00இவன் : நன்றி இவன். மீண்டும் வாங்க! :)இவன் : நன்றி இவன். மீண்டும் வாங்க! :)Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-87962380744458175892008-08-09T20:51:00.000+01:002008-08-09T20:51:00.000+01:00கதை அருமைதொடர்ந்து எழுதுங்க மது,கதை அருமை
தொடர்ந்து எழுதுங்க மது,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-69914478503095725842008-08-09T10:44:00.000+01:002008-08-09T10:44:00.000+01:00இவ்ளோ நல்லா கதை எழுதுவீங்களா??பெரிய ஆளு தான் நீங்க...இவ்ளோ நல்லா கதை எழுதுவீங்களா??

பெரிய ஆளு தான் நீங்க..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-35031872157861296462008-08-09T10:40:00.000+01:002008-08-09T10:40:00.000+01:00ஆஆஆஆ..டச் பண்ணீட்டீங்க..ரொம்ப பீலிங்க்ஸா போச்சு..ஆஆஆஆ..
டச் பண்ணீட்டீங்க..

ரொம்ப பீலிங்க்ஸா போச்சு..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-29869929256274922222008-08-09T00:26:00.000+01:002008-08-09T00:26:00.000+01:00\\தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்ப...\\தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது மனதில் முன்பை விட உயர்ந்தது நிற்கும் தனது காதலியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், போகவும் முடியாம திண்டாட்டத்துடன் ஷிவா தடுமாற....\\

சிவாவின் தடுமாற்றம் இயல்பானது....அதிலும் தன் காதலி மனதில் இன்னும் ஒரு படி உயர்ந்து நிற்பதாக நீங்க எழுதியிருப்பது அருமை:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-78809228576030641162008-08-09T00:24:00.000+01:002008-08-09T00:24:00.000+01:00சொல்ல நினைத்த கருத்தை...தெளிவா வெளிப்படுத்தியிருக்...சொல்ல நினைத்த கருத்தை...தெளிவா வெளிப்படுத்தியிருக்கிறீங்க!

\\திங்கள் ஆப்பரேசன். அன்னிக்கு ஆப்பரேசன் பண்ணலேன்னா ..அ...அ..அப்பாவோட..உயிருக்கு ஆபத்து.."
சொல்லி முடிக்க முன் அழுகை என் பேச்சை தடுத்தது.\

மனசு பாரமானது இவ்வரிகளை படிக்கையில்....:(Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-3049169057971649792008-08-09T00:23:00.000+01:002008-08-09T00:23:00.000+01:00மது , கதை அருமை!!எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு!!...மது ,
கதை அருமை!!

எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு!!

தொடர்ந்து எழுதுங்க மது,
கவிதை மட்டுமில்ல....கதையும் நல்லாவே எழுதுறீங்க, வாழ்த்துக்கள் மது!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4546309365018601454.post-45890675457631707932008-08-08T22:56:00.000+01:002008-08-08T22:56:00.000+01:00கலக்கல் கதை.... சூப்பராக இருக்கிறது...கலக்கல் கதை.... சூப்பராக இருக்கிறது...இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.com