Friday, September 12, 2008

வணக்கம்!


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மது :) ஒரு சில நாட்களாக யோசிக்கிறேன் ஒரு பதிவு எழுத வேண்டுமென்று...ஆனால் என்ன எழுதுவதென தெரியவில்லை. பயப்பட வேண்டாம், 'என்ன எழுத' என்று இன்னுமொரு தரம் போர் அடிக்க எண்ணமில்லை. Exams க்கு வாழ்த்திய friends க்கு ரொம்ப நன்றிகள். விரைவில் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன்.

12 comments:

MSK / Saravana said...

இரண்டாம் வணக்கமா??
வந்து கலக்குங்க..

தேர்வுகளை எப்படி எழுதி இருக்கிறீர்கள்??

MSK / Saravana said...

தேர்வுகளை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்...
:))

Kumiththa said...

waiting for a nice post from you mathu..come back soon mathu!!!

Mathu said...

Saravana Kumar:
Thank you :)Exams went fine :))
but தேர்வுகளை பற்றி என்ன எழுதுறது? உங்களை போல தேர்வை எல்லாம் வைத்து கூட கவிதை கட்டுரை என்று கலக்க தெரியாது சரவணன் எனக்கு :)

Mathu said...

Kumiththa: Ye I will write something soon kumiththa :) thanks

Divya said...

so Mathu is back with a bang??

Welcome back Mathu!!!

MSK / Saravana said...

//தேர்வுகளை பற்றி என்ன எழுதுறது? உங்களை போல தேர்வை எல்லாம் வைத்து கூட கவிதை கட்டுரை என்று கலக்க தெரியாது சரவணன் எனக்கு :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்..
இதெல்லாம் ஓவரு..

MSK / Saravana said...

Visit this site for some more good templates..

http://www.ourblogtemplates.com/search/label/Blogger%20template

:))

Mathu said...

Divya
Ye ye..:) lolz, thanks.

Mathu said...

Saravanakumar :) thanks for the link for templates..will do give a visit :)

Divya said...

did read ur kavithai 'கண்ணிமையாக' in google reader,
nice:))

Mathu said...

Oh, thanks a lot divya. I wasn't satisfied enough with it :) lol.