- நாய்க்கு நாலு கால் இருக்கலாம்...ஆனா அதால லோக்கல் கால்,எஸ் டி டி கால், ஐ எஸ் டி கால்...ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது
- கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்...காவேரி ஆத்துல மீன் புடிக்கலாம்...ஆனா, ஐயர் ஆத்துல மீன் புடிக்க முடியுமோ?
- திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்.
- என்னதான் உன் தலை சுற்றினாலும் உன் முதுகை நீ பார்க்க முடியுமா?
- மீன் புடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்...நாய் புடிக்கிறவனை நாயவன்னு சொல்ல முடியுமா?
- என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது!
- தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்....முடி கொட்டினா வலிக்குமா?
- ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்....காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமோ?
- பொங்கலுக்கு கவன்மெண்ட் லீவு குடுப்பாங்க....ஆனா, இட்லி தோசைக்கு குடுப்பாங்களோ!
- கோலமாவில் கோலம் போடலாம்...கடலை மாவில் கடலை போட முடியுமா?
- லைப்ல ஒண்ணுமே இல்லன்னா போர் அடிக்கும்...தலையிலே ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்....
- ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,... பாஸ்ட்புட் கடைல நின்னுக்கிட்டுதான் சாபிடனும்...
குழம்பியவை...குழப்பியவை...கிறுக்கியவை...படித்தவை...படித்ததில் பிடித்தவை...!
Monday, November 17, 2008
தமிழ் தத்துவங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்கிறிங்க மது. Very nice தத்துவங்கள்!
Thanks Kumiththa! But naan yosichathu illa ithu. Aanaa, yarodathu endu theriyaa :)
\திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில்தான் பேச முடியும். \
LOL:))))
Nice:)
//
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்...காவேரி ஆத்துல மீன் புடிக்கலாம்...ஆனா, ஐயர் ஆத்துல மீன் புடிக்க முடியுமோ?
திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்.
பொங்கலுக்கு கவன்மெண்ட் லீவு குடுப்பாங்க....ஆனா, இட்லி தோசைக்கு குடுப்பாங்களோ!
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,... பாஸ்ட்புட் கடைல நின்னுக்கிட்டுதான் சாபிடனும்...
//
Nice Jokes.
//கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்...காவேரி ஆத்துல மீன் புடிக்கலாம்...ஆனா, ஐயர் ஆத்துல மீன் புடிக்க முடியுமோ?//
--> புடிக்கலாமே ;)
//தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்....முடி கொட்டினா வலிக்குமா?//
வலிக்குமே நல்லா வலிக்குமே :(
//பொங்கலுக்கு கவன்மெண்ட் லீவு குடுப்பாங்க....ஆனா, இட்லி தோசைக்கு குடுப்பாங்களோ!//
நல்லா இருக்கு.
//லைப்ல ஒண்ணுமே இல்லன்னா போர் அடிக்கும்...தலையிலே ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்....//
எந்த ஊர் லாட்ஜில ரூம் போட்டு யோசிச்சீங்க ...
ஹி.. ஹி.. ஹி.. ஹி.. ஹி..
ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..
மது எங்கே இருந்து புடிச்சீங்க இதெல்லாம்???
மிகவும் ரசித்தேன்.. :)))))))
Divya: thanks :))
Puthiyavan: Thank you :)
அதிரை ஜமால்: இது நான் யோசிச்சது இல்லை. எப்பவோ வாசிச்சதை save பண்ணி வச்சேன் இங்க ஷேர் பண்ணலாமுன்னு. Still, thanks :)
சரவணகுமார்:
எங்க இருந்து புடிச்சேன் என்று ஞாபகம் இல்ல. ஆனா, என்னோட கற்பனை இல்லை. ரசிச்சதுக்கு நன்றி :)
Post a Comment