Wednesday, December 31, 2008

~இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009~

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சமாதானமும் மகிழ்ச்சியும் பெருக இந்த ஆண்டு வழிவகுக்கட்டும். வறுமையையும், கண்ணீரையும் துடைத்து மனங்கள் ஒன்றுபட்டு வாழும் ஒரு ஆண்டாக அமைய எனது இனிய வாழ்த்துக்கள் :)

10 comments:

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!

ஆளவந்தான் said...

இனிய English புத்தாண்டு வாழ்த்துக்கள்

Kumiththa said...

மலரும் ஆண்டு மகிழ்ச்சிகரமாக இருக்கு வாழ்த்துக்கள். Have a wonderful new year:)

butterfly Surya said...

உங்க வலை நல்லாயிருக்கு..

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

Divya said...

Dear Mathu,

I wish you the best in everything, happiness, joy & blessings for the New year!

Have a wonderful New year Mathu!

தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

- இரவீ - said...

தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புதியவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

MSK / Saravana said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மது.. :)

MSK / Saravana said...

இந்த வருஷம் முழுதும் நிறைய பதிவு எழுதுங்கள்.. :)