ஏனோ எல்லாம் சலிக்கிறதடா
உன் வார்த்தைகள் எல்லாம் நினைவாக
என் கண்கள் முழுதும் கனவாக
கண்ணீர் மட்டும் நிஜமாக
காலை மாலை மதியம் எல்லாம்
ஒன்றாய் போக
இனிப்பு புளிப்பு கசப்பு அனைத்தும்
சுவையற்று போக
உன் நினைவுகள் அனைத்தும்
வெறும் ரணமாய் போக
என் வாழ்க்கை மொத்தத்தில் சலிக்கிறதடா ...
15 comments:
இந்த காதல்ல விழுந்தாலே இதான்பா பிரச்சனை..
விடுங்க.. பீல் பண்ணாதீங்க..
M.Saravana Kumar said...
இந்த காதல்ல விழுந்தாலே இதான்பா பிரச்சனை..
விடுங்க.. பீல் பண்ணாதீங்க..
என்ன நீங்க...கற்பனைய வளர விட மாட்டீங்க போல இருக்கே...lol just kidding. கமெண்ட் க்கு தாங்க்ஸ் :))
Hi Mathu,
You Better meet a doctor to come out from this.
--ravishna
உங்க கற்பனை கூட ரொம்ப வலியா தான் இருக்கு.. மது..
Ravishna said...
Hi Mathu,
You Better meet a doctor to come out from this.
--ravishna
I HAVE NO NEED TO AT ALL!!! thanks for the suggestion anywayyy!!!
. said...
உங்க கற்பனை கூட ரொம்ப வலியா தான் இருக்கு.. மது..
வருகைக்கும் தருகைக்கும் நன்றி :)
//என்ன நீங்க...கற்பனைய வளர விட மாட்டீங்க போல இருக்கே...//
கற்பனையா??
நான் நெஜம்மா feel பண்ணி எழுதினீங்கனு நெனச்சேன்..
தலைப்பு வேற "நிஜம்" னு வைத்திருக்கிறீர்கள்..
lol just kidding..
;)
M.Saravana Kumar said...
//என்ன நீங்க...கற்பனைய வளர விட மாட்டீங்க போல இருக்கே...//
கற்பனையா??
நான் நெஜம்மா feel பண்ணி எழுதினீங்கனு நெனச்சேன்..
தலைப்பு வேற "நிஜம்" னு வைத்திருக்கிறீர்கள்..
lol just kidding..
;)
:-)
அழகான கற்பனை மது. தொடந்து கற்பனை பண்ணுங்க அப்பதான் எங்களுக்கு நல்ல கவிதைகள் கிடைக்கும்.
Kumiththa said...
அழகான கற்பனை மது. தொடந்து கற்பனை பண்ணுங்க அப்பதான் எங்களுக்கு நல்ல கவிதைகள் கிடைக்கும்.
ரொம்ப புகழ்றீங்க. சந்தோஷம். வருகைக்கும் தருகைக்கும் நன்றி :)
வலிகளை உணர்த்தும் வரிகள்....அருமை மது!!
Divya said...
வலிகளை உணர்த்தும் வரிகள்....அருமை மது!!
:)) thanks divya
// ஜி said...
:)) //
:))
Nice:-)
Naveen kumar : thanks :))
Post a Comment