Thursday, October 23, 2008

தொடர் பதிவு

தொடர் பதிவில் Tag பண்ணிய சரவணகுமாருக்கு Thanks. அதாவது எனது desktop background ஐ இங்கு பதிய வேண்டும். இந்த Tag எனக்கு ஒரு பதிவாக அமைந்ததில் மகிழ்ச்சி. So, thanks again Saravanan.

இதுதான் எனது desktop. அடிக்கடி மாற்றுவது எல்லாம் இல்லை. எப்போதுமே simple ஆக வைத்திருக்க ஆசை. மற்றபடி, எனது desktop background பற்றி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை.

இந்த தொடர்பதிவில் நான் எனது blog இற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களையும் அழைக்கிறேன். ஏற்கனவே இதை நீங்கள் செய்யாமல் இருந்தால், please அச்செப்ட் this invitation from me :)

5 comments:

Saravana Kumar MSK said...

பரவா இல்லையே.. தொடர்பதிவு போட்டுடீங்க..

Saravana Kumar MSK said...

எப்படியோ உங்களை ஒரு பதிவு போட வைத்துவிட்டேன்.. :))

Saravana Kumar MSK said...

நல்லாத்தான் இருக்கு Desktop.. :)

Kumiththa said...

அழகான desktop picture மது..

Mathu said...

Thanks guys :))