Monday, January 05, 2009

பட்டாம்பூச்சி விருது 2


விருது பற்றி இன்னுமொரு பதிவு. சில நாட்களுக்கு முதல் புதியவன் எனக்கு பட்டாம்பூச்சி விருது தந்து இருக்கிறார். எனக்கு தெரியாமல் போய் விட்டது. ஏன் என்று கேட்காதீர்கள்..எல்லாம் ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால் மட்டும் நான் வலைபூவுக்கு வரும் காரணம்தான். :) இருந்தும் எனக்கு இந்த விருது இரண்டு தடவை கிடைத்தது விந்தை! I love you all out there!

விருது தந்த புதியவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் :) தாமதமாக உணர்ந்தமைக்கு மன்னிக்கவும் :) Thanks.

5 comments:

- இரவீ - said...

அட இரட்டிப்பு சந்தோசம் ... வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்தியவருக்கும்

வாழ்த்தை பெற்றவருக்கும்

வாழ்த்துக்கள்

ARV Loshan said...

MATHU,
வாழ்த்துக்கள் :)

புதியவன் said...

//தாமதமாக உணர்ந்தமைக்கு மன்னிக்கவும் :)//

என்ன மது பெரிய வார்த்தையெல்லம் சொல்லிக்கிட்டு...ரொம்ப கெஞ்சிக் கேட்கிறீங்க
என்ன பண்ணலாம்...?...சரி மன்னிச்சாச்சு...
இரண்டு விருது கிடைச்சிருக்கு மகிழ்ச்சியா
இருங்க...வாழ்த்துக்கள் மது...

Mathu said...

இரவீ, ஜமால், LOSHAN, புதியவன் : ரொம்ப நன்றி :)