Saturday, July 05, 2008

முதல் வணக்கம்

வணக்கம் வலையுலக நண்பர்களே...

என்ன எழுதுவது என்று ஏதும் குறிப்பிட்ட காரணம் இன்றி இந்த Blog தொடங்கி விட்டேன்... கட்டாயம் ஏதாவது எழுத கிடைக்காமலா போய் விடும் என்ற நம்பிக்கையில். விரைவில்ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன்...

20 comments:

Kumiththa said...
This comment has been removed by the author.
Kumiththa said...

வாழ்த்துக்கள! கட்டாயமாக நல்ல பதிவு எழுதுவிர்கள் என்ற நம்பிக்கை இருக்கு. கலக்குங்க!

Divya said...

தொடர்ந்து பல பதிவுகள் படைத்திட என் வாழ்த்துக்கள்!!

தமிழன்-கறுப்பி... said...

வாங்க வாங்க!

வாழ்த்துக்கள்...!

தொடர்ந்து எழுதுங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

முதல்ல உங்க பெயரை சொல்லுங்க..

தமிழன்-கறுப்பி... said...

உங்களை எப்படி அழைக்கிறது ஏதாவது ஒரு பெயர் வச்சிங்கன்னா நல்லாருக்கும்...:)

Mathu said...

குமித்தா
வாழ்த்துக்களுக்கு நன்றி :) முதல் கருத்து தந்தமைக்கு இன்னுமொரு நன்றி!

Mathu said...

திவ்யா
வாழ்த்துக்களுக்கு, வருகைக்கு மிக்க நன்றி :)

Mathu said...

தமிழன்
வாழ்த்துக்களுக்கு நன்றி!பெயர் போட்டாச்சு :)தொடர்ந்து வாங்க...

MSK / Saravana said...

கட்டாயம் எழுத காரணம் நிறையவே கிடைக்கும்..

:)

Mathu said...

M.Saravana Kumar said...
கட்டாயம் எழுத காரணம் நிறையவே கிடைக்கும்..

:)

கிடைத்தால் மகிழ்ச்சி :) வரவுக்கும் தரவுக்கும் நன்றி :)தொடர்ந்து வாங்க.

கயல்விழி said...

புது ப்ளாக்குக்கு வாழ்த்துக்கள் மது!

Mathu said...

கயல்விழி said...
புது ப்ளாக்குக்கு வாழ்த்துக்கள் மது!

உங்கள் வருகைக்கு, தருகைக்கு, மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கயல்விழி :)

ஜோசப் பால்ராஜ் said...

கரையில நின்னு கைய கால ஆட்டிக்கிட்டு இருந்தா நீச்சல் எப்படி வரும்? தண்ணியில குதிச்சு கைய கால ஆட்டுனாத்தானே நீச்சல் வரும்.

நீங்க இப்ப வலை கடலுலயே குதிச்சுட்டீங்க, வெகு விரைவில் உன்னத படைப்புகள் பல படைக்க வாழ்த்துக்கள்.

நிறைய படிங்க. (எழுத நிறைய விசயம் அடுத்தவங்க பதிவுகள்ல இருந்து தான் கிடைக்கும்.)நிறைய எழுதுங்க.

புதுகை.அப்துல்லா said...

வாங்கண்ணே!வாங்க!உங்க வரவு பதிவுலகிற்கு நல்வரவு ஆகுக!
நான்னெல்லாம் எழுத தெருஞ்சா இங்க இருக்கேன்? கவலப் படாதீங்க. நீங்க நல்லாவே எழுதுவீங்க!

வருகைக்கும் தருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஜோசப். மீண்டும் வாங்க :)

Mathu said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
வாங்கண்ணே!வாங்க!உங்க வரவு பதிவுலகிற்கு நல்வரவு ஆகுக!
நான்னெல்லாம் எழுத தெருஞ்சா இங்க இருக்கேன்? கவலப் படாதீங்க. நீங்க நல்லாவே எழுதுவீங்க!

வருகைக்கும் தருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் வாங்க :)
ஒரு விடயம்: நீங்க ஏன் அண்ணே என்று என்னை கூப்பிட்டீங்க என தெரியல. I am a girl ;)

//

ஹோ! நீங்க பெண்ணா? சரிங்க சகோதரி. இனிமே அன்ணன்னு சொல்ல மாட்டேன். நான் ஏன் அண்ணேன்னு சொன்னேன் என அறிய கீழ் கண்ட சுட்டியில் சென்று பார்க்கவும்.

http://pudugaitamil.blogspot.com/2008/07/blog-post_23.html#links

Mathu said...

\\புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//ஹோ! நீங்க பெண்ணா? சரிங்க சகோதரி. இனிமே அன்ணன்னு சொல்ல மாட்டேன். நான் ஏன் அண்ணேன்னு சொன்னேன் என அறிய கீழ் கண்ட சுட்டியில் சென்று பார்க்கவும்.

http://pudugaitamil.blogspot.com/2008/07/blog-post_23.html#links //

Hahaha..சென்று வாசித்தேன். நல்ல காரணம்தான். ஆனால் அதற்காக பெண்களையும் அண்ணை என்று அழைப்பது ஓவர் இல்லையா! Kidding. விளக்கத்துக்கு நன்றி அண்ணா :)

புதுகை.அப்துல்லா said...

ஆனால் அதற்காக பெண்களையும் அண்ணை என்று அழைப்பது ஓவர் இல்லையா! Kidding. விளக்கத்துக்கு நன்றி அண்ணா :)

//

மது என்றவுடன் நான் ஏதோ மது பாலகிருஷ்ணன், மதுசூதணன் இது மாதிரி நினைத்துவிட்டேன்.
:))