எனக்கு ஈ-மெயில்இல் வந்த ஒரு நகைச்சுவை! இங்கு பகிரலாம் என்று நினைத்தேன்...நீங்களும் சிரியுங்க :)
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
10 comments:
விழுந்து விழுந்து சிரிச்சன். Very funny...
வருகைக்கும் தருகைக்கும் நன்றி குமித்தா :))
//Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!//
விழுந்து விழுந்து சிரிச்சேன்..
:)
:)
Thanks Saravana kumar. வருகைக்கும் தருகைக்கும் நன்றி :) மீண்டும் வாங்க.
ஹா ஹா ஹா
எப்படிங்க இதெல்லாம்?
சூப்பர் :)
எம்.ரிஷான் ஷெரீப் said...
ஹா ஹா ஹா
எப்படிங்க இதெல்லாம்?
சூப்பர் :)
எழுதினவங்களை தான் கேக்கணும் ரிஷான் :) இது ஈமெயில் இல் வந்தது :) thanks
:) :)
கயல்விழி said...
:) :)
கயல்விழி, வருகைக்கு நன்றி :)) மீண்டும் வாங்க.
ஏற்கெனவே ஃபார்வேட் மெயிலில் இதை படித்திருந்தாலும்.....மீண்டும் சிரிக்க வைத்தது!!
Divya said...
ஏற்கெனவே ஃபார்வேட் மெயிலில் இதை படித்திருந்தாலும்.....மீண்டும் சிரிக்க வைத்தது!!
தாங்க்ஸ் திவ்யா. பழசா இருந்தாலும் மீண்டும் படித்ததற்கு :))
Post a Comment