Friday, July 25, 2008

ஆயுள் கைதி

தூக்குமேடையில் நான்..
கண்ணெதிரே தூக்கு கயிறு
எல்லா உறவுகளின்
சங்கமத்துடன்...
ஒரு சில புதியவர்களின்
ஆக்கிரமிப்புடன்...
என் கனவுகள்
சுயபுத்தி
சுதந்திரம்
அனைத்தும் எரிக்கப்படுகிறது
ஆம் இன்று எனக்கு
திருமணம்.
நான் ஒரு தூக்கு கயிறு
சுமக்க போகும்
ஆயுள் கைதி..

13 comments:

Ravishna said...

Why? Why you are like this? Do you know? A man/woman becomes fully human being after his/her marriage only.

--ravishna

MSK / Saravana said...

ஆண்களும் பெண்களும் தங்கள் சுதந்திரம் திருமணம் பறிக்கபடுவததாயும் தாங்கள் மாட்டிகொண்டதாயும் குறை கூறுவதும் உண்டு..
அப்படியெல்லாம் இல்லீங்க.. திருமணம் பரஸ்பர பந்தம்.. நல்லதொரு வாழ்க்கை நிச்சயம்..

Mathu said...

Ravishna said...
Why? Why you are like this? Do you know? A man/woman becomes fully human being after his/her marriage only.

--ravishna

Calm down Ravishna :) Let me tell you the poems here are totally imaginative based on the different existing views.
Iam very glad to read such comment and happy that you have a good thought. Appreciated and agreed. :)

Mathu said...

M.Saravana Kumar said...
ஆண்களும் பெண்களும் தங்கள் சுதந்திரம் திருமணம் பறிக்கபடுவததாயும் தாங்கள் மாட்டிகொண்டதாயும் குறை கூறுவதும் உண்டு..
அப்படியெல்லாம் இல்லீங்க.. திருமணம் பரஸ்பர பந்தம்.. நல்லதொரு வாழ்க்கை நிச்சயம்..

கவிதை எழுத தோன்றியது. கற்பனையில் இது உதித்தது. என்னோட கருத்து இதில் இல்லை...முதல் சொன்னது போல கற்பனைதான். நீங்கள் சொன்ன விடயம் தான் சரி வாழ்க்கையில். கவிதை என்றால் பொய் தானே.

இன்னும் எத்தனை திட்டு வந்து விழ போகுதோ தெரியல.....

MSK / Saravana said...

//கவிதை என்றால் பொய் தானே.//

அப்படியா???
பல சமயங்களில் கவிதையில் உண்மை வந்து தானாகவே கலந்துவிடும்..

//இன்னும் எத்தனை திட்டு வந்து விழ போகுதோ தெரியல.....//

யாரு உங்கள திட்டினா??

யாருப்பா அது... ????

MSK / Saravana said...

//குழம்பியவை...குழப்பியவை...படித்தவை...படித்ததில் பிடித்தவை, சிரித்தவை...அனைத்தும்!//

இன்று தான் கவனித்தேன்.. இது நல்லா இருக்கே...

//குழம்பியவை...குழப்பியவை//
:)

Mathu said...

M.Saravana Kumar said...
//குழம்பியவை...குழப்பியவை...படித்தவை...படித்ததில் பிடித்தவை, சிரித்தவை...அனைத்தும்!//

இன்று தான் கவனித்தேன்.. இது நல்லா இருக்கே...

//குழம்பியவை...குழப்பியவை//
:)

தாங்க்ஸ் சரவணகுமார் :)

Kumiththa said...

கவிதை நல்ல இருக்கு. But திருமணம் தூக்கு கயிறு என்பது கொஞ்சம் ஒத்துக்க முடியவில்லை.

Mathu said...

Kumiththa said...
கவிதை நல்ல இருக்கு. But திருமணம் தூக்கு கயிறு என்பது கொஞ்சம் ஒத்துக்க முடியவில்லை.

குமித்தா, கொஞ்சம் இல்ல, முழுதாகவே ஒத்துக்க முடியாதுதான். An extreme contrast!!

Divya said...

ஆஹா......தூக்கு மேடை ரேஞ்சுக்கு கல்யாணத்தை கற்பனை பண்ணிட்டீங்களே மது:(((

ஜியா said...

Congrats... ;)))

Mathu said...

Divya said...
ஆஹா......தூக்கு மேடை ரேஞ்சுக்கு கல்யாணத்தை கற்பனை பண்ணிட்டீங்களே மது:(((

சும்மாதான் திவ்யா :) . Thanks

Mathu said...

ஜி said...
Congrats... ;)))

ஏன்? ஐயோ இதெல்லாம் கற்பனைங்க!!