அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்
*
உரம் போட்டு
வளர்ப்பது போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்
*
அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?
*
யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிர்றது
*
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...
31 comments:
ஆஹா நான்தான் firstஆ??
சொல்ல மறந்திட்டனே... கவிதை சூப்பர்
\\\
யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது*
\\\
ம்ம்ம்...
\\\
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...
\\\
அதானே...:)
நல்லா ஏத்துறிங்க போதையை...
கலக்குங்க கலக்குங்க...
மிகச்சிறப்பு
வாசிக்கும்போது அக்கவிதையோடு கலந்த நினைவு
வாழ்த்துக்கள் இன்னும் வரட்டும்
தமிழா கலக்கட்டும் விடுங்க
//அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?//
என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
மிக மிக உண்மையான..கவிதை..
//யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது//
பின்னீட்டீங்க.. கலக்கல்..
:)
எப்படி இருக்கிறீங்க மது
என் தோட்டத்துக்கு முதல்ல வந்தவர் நீங்க,உங்களிட்ட வராமலா? அதனாலதான் உங்கட வாசலயும் எட்டிப் பாக்கலாம் என்று வந்தேன்.அட நீங்ககூட கதை கவிதை என்று நிக்கிறீங்க,கலக்கிறீங்க மது.
(இப்படி எத்தனை நாளைக்குத்தான் யார் என்றே தெரியாம பேசப்போறமோ, மது நிஜப் பெயர்தானே)
எப்படியோ, வாழ்த்துக்கள்
சந்திப்போம்
வணக்கம் மது,காதலைக் காதலிப்பதுதானே காதலின் சக்தி.அருமை.
கவிதைகள் அருமை மது:))
\அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?*\
விடை காண முடியாத கேள்வி..:(
ரொம்ப அழகா எழுதியிருக்கிறீங்க மது, பாராட்டுக்கள்!
இவன் said...
ஆஹா நான்தான் firstஆ??
Yeah, நீங்கதான் first :)
இவன் said...
சொல்ல மறந்திட்டனே... கவிதை சூப்பர்
ரொம்ப நன்றி இவன் :)
தமிழன்... said...
\\\
யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிறது*
\\\
ம்ம்ம்...
:-))
தமிழன்... said...
அதானே...:)
நல்லா ஏத்துறிங்க போதையை...
Hehe,அப்படியா?
வருகைக்கும் தருகைக்கும் நன்றி தமிழன் :)
தமிழன்... said...
கலக்குங்க கலக்குங்க...
:))) OK!
கரவைக்குரல் said...
மிகச்சிறப்பு
வாசிக்கும்போது அக்கவிதையோடு கலந்த நினைவு
வாழ்த்துக்கள் இன்னும் வரட்டும்
தமிழா கலக்கட்டும் விடுங்க
உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :) பாராட்டுக்கும் கூட :) மீண்டும் வாங்க!
M.Saravana Kumar said...
என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
மிக மிக உண்மையான..கவிதை..
உண்மையாவா?
நன்றி சரவணகுமார் :)
M.Saravana Kumar said...
பின்னீட்டீங்க.. கலக்கல்..
:)
மகிழ்ச்சி !! வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி சரவணகுமார் :))
ஹேமா said...
வணக்கம் மது,காதலைக் காதலிப்பதுதானே காதலின் சக்தி.அருமை.
வாங்க. முதல் தரம் வந்ததில சந்தோஷம். பின்னூட்டம் எழுதினதுக்கு நன்றி ஹேமா :) பாராட்டுக்களுக்கும் நன்றி ! I ll visit yours soon :)
Divya said...
கவிதைகள் அருமை மது:))
ரொம்ம்ப நன்றி திவ்யா :)))
Divya said...
\அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?*\
விடை காண முடியாத கேள்வி..:(
ரொம்ப அழகா எழுதியிருக்கிறீங்க மது, பாராட்டுக்கள்!
உங்கள் பாராட்டுகளுக்கு மீண்டும் நன்றிகள் திவ்யா :)) சந்தோஷம் :) மீண்டும் வாங்க! :)
சகாராவின் புன்னகை :
வாங்க. முதல் தரம் வந்ததில சந்தோஷம். பின்னூட்டம் எழுதினதுக்கு நன்றி :) பாராட்டுக்களுக்கும் நன்றி !
உரம் போட்டு
வளர்ப்பது போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்
----------
wahhhhh
really awesome:)
very touchy poetic lines,good.
Shwetha R: Whaaahaa...your comment is awesome too :) Very uplifting! Thanks a lot :)
அனுபவித்து எழுதி இருக்கீங்க. உண்மையான கவிதை.
/உரம் போட்டு
வளர்ப்பது போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்/
அருமையான வரிகள்
இந்தக் கவிதையை வாசிக்கும்பொழுது
இந்த வரிகள் தான் நினைவிற்கு வருகிறது
குமித்த: நன்றிகள் :)
திகழ்மிளிர்: நன்றிகள் :) உங்கள் கவிதையும் அருமை!
Post a Comment