Friday, August 01, 2008

A for Apple

இன்ப அதிர்ச்சி என்று சொல்லி என்னை இந்த தொடர் விளையாட்டுல மாட்டிவிட்டுட்டாங்க M Saravanakumar. நான் அடிக்கடி விசிட் பண்ணும் தளங்களோட list எழுதணும், அதிலும் என்னோடத எழுத கூடாது அப்பிடி இப்பிடி என்று நான்கு விதிமுறைகள். அதில் நாலாவதுதான் என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிக்கல். சரி, இதோ என்னோட list.

A:
AOL
B:
BMJ Journal, Blogger அண்மைக்காலமாக! மற்றும் BBC.
C: Cooltoad பாடல்களை download பண்ண. Cineworld ரொம்ப முக்கியம் ;)
E: E-Journals எப்பவாவது தேவைப்படும்...அடிக்கடி செல்வது இல்லை.

F: Facebook :))
G: Google, ofcourse!
H: Hi5 நான் மட்டும் விதிவிலக்கல்ல
I: ICC Love it!!
J: Jane Norman Mostly looking around only;)
M: கவிதைகள் எனப்படும் -M Saravanakumar, MSN
N: National Express செலவு செய்யா தயாராக செல்ல வேண்டிய தளம். Grr!
O: Oosai பாடல்கள் கேட்க
R: Raaga, Rose for you பாடல்கள் கேட்க, download பண்ண
T: T-Mobile
U: Usertube என் நண்பி மூலமாக தெரியும், எப்போதாவது உச்சகட்ட Bore என்றால் செல்வேன். For தமிழ் videos.
W: Waterstones, WHSmith புத்தகங்களுக்காக! விக்கிபீடியா lol :)
Y: Yahoo, Youtube Time passing/consuming!

அப்பாடா! ;)
இனித்தான் கடினமான வேலை! இந்த 4 rules ல் 3 done!

Rules:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.

உண்மையில் நான் tag பண்ணும் அளவுக்கு blogger friends இன்னும் சேரவில்லை காரணம் நான் blogworld க்கு புதிது. இருந்தாலும் என்னை tag பண்ணிய சரவணகுமாருக்கு நன்றிகள்.
கோவிக்காதிங்க pls!

*I ll definitly tag 3 people once Ive got known enough in this blogworld :) Thanks guys.

8 comments:

MSK / Saravana said...

ரொம்ப நன்றி மது..
எனக்காக எழுதியதற்காக..

MSK / Saravana said...

//உண்மையில் நான் tag பண்ணும் அளவுக்கு blogger friends இன்னும் சேரவில்லை காரணம் நான் blogworld க்கு புதிது. இருந்தாலும் என்னை tag பண்ணிய சரவணகுமாருக்கு நன்றிகள்.
கோவிக்காதிங்க pls!//

அட.. நானும் புதிது தான்.. ரொம்ப நண்பர்கள் இல்லை..
என் வலைத்தளத்திற்கு எப்போதும் வருபவர்களைதான் நான் TAG பண்ணினேன்..
உங்களையும் சேர்த்து...
:)

MSK / Saravana said...

சீக்கிரம் உங்களை தமிழ் உலகமாகிய தமிழ்மணத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.

http://www.tamilmanam.net/

தமிழ்மணத்தின் TOOL BAR-யும் உங்கள் பதிவில்(TEMPLATE) சேர்த்து கொள்ளுங்கள்..

உங்கள் வலைத்தளமும் தமிழ் உலக மக்களுக்கு தெரியவரும்.. நிறைய பேர் வருகை தருவர்.. நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள்..

நானும் கடந்த மாதம்தான் சேர்ந்தேன்.. :))

Mathu said...

M.Saravana Kumar said...
ரொம்ப நன்றி மது..
எனக்காக எழுதியதற்காக..

No probs :) TAG பண்ணியதற்கு நன்றி :)

Mathu said...

M.Saravana Kumar said...
சீக்கிரம் உங்களை தமிழ் உலகமாகிய தமிழ்மணத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.

http://www.tamilmanam.net/

தமிழ்மணத்தின் TOOL BAR-யும் உங்கள் பதிவில்(TEMPLATE) சேர்த்து கொள்ளுங்கள்..

உங்கள் வலைத்தளமும் தமிழ் உலக மக்களுக்கு தெரியவரும்.. நிறைய பேர் வருகை தருவர்.. நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள்..

நானும் கடந்த மாதம்தான் சேர்ந்தேன்.. :))

I will do. நேரத்தைத்தான் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன். சீக்கிரம் Tamilmanamல் சேர்ந்துவிடுகிறேன். யோசனைக்கு நன்றி :)

Kumiththa said...

thanks for sharing those websites with us mathu:)

Mathu said...

Kumiththa: ur welcome :) thanks 4 da comment!

Mathu said...

Ur welcome Kumiththa :) thanks for the comment!